தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

Asianet News Tamil  
Published : Mar 07, 2017, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
தங்கம் மற்றும் வெள்ளி  விலை நிலவரம்

சுருக்கம்

Gold and silver price volatility is being reinforced

தங்கம் மற்றும் வெள்ளி விலை  நாள்தோறும்  ஏற்றம்  இறக்கம்  காணப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  இன்றைய காலை நேர நிலவரப்படி ,  தங்கம்  விலை  பார்ப்போம்

24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம்   :

22 கேரட் ஆபரண தங்கம், கிராம்  ஒன்று , 2 ஆயிரத்து 2799  ரூபாயாகவும், சவரன்  ரூபாய் 22 ஆயிரத்து 392  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி

ஒரு  கிராம் வெள்ளி  ரூ.45.50  ரூபாய்க்கும் விற்கப் படுகிறது .

சென்ற வாரம்  ஒரு சவரன் தங்கம் விலை 23 ஆயிரத்தை  தொட்ட  நிலையில், இன்று  தங்கத்தின்  விலை வெகுவாகவே  குறைந்துள்ளது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Diwali Gold Buying: தீபாவளிக்கு தங்கம் வாங்குறீங்களா? இந்த ஒரு தவறு செய்தால் ஆயிரக்கணக்கில் இழப்பு
Flipkart : ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை தள்ளுபடி! இந்த பொருட்களுக்கு பண்டிகை காலத்தில் செம ஆஃபர்!