சவரனுக்கு 88 ரூபாய் குறைவு

Asianet News Tamil  
Published : Jan 19, 2017, 02:00 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
சவரனுக்கு 88 ரூபாய் குறைவு

சுருக்கம்

சவரனுக்கு 88 ரூபாய் குறைவு :

காலைநேரநிலப்படி , தங்கம் விலை நிலவரம் :

தங்கம்  மற்றும் வெள்ளி விலை நிலவரம் :

22   கேரட் தங்கம் கிராமுக்கு 11 ரூபாய்  குறைந்து,  2 ஆயிரத்து 827  ரூபாயாகவும், சவரனுக்கு  88 ரூ  குறைந்து  22 ஆயிரத்து  616 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட் 10  கிராம்  சுத்த தங்கம் 120 குறைந்து, 29 ஆயிரத்து 590 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு கிராம் வெள்ளி  10 காசு, குறைந்து 44 ரூபாய்  70  பைசாவாகவும்

ஒரு கிலோ பார்  வெள்ளி 41 ஆயிரத்து 805  ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Google Pay: பேங்க் அக்கவுண்ட் இல்லாமலேயே இனி பணம் அனுப்பலாம்.. 'கூகுள் பே' சூப்பர் அப்டேட்!
Business Ideas : பெண்களே, இது உங்களுக்காக! வீட்டில் இருந்தே மாதம் ₹50,000 சம்பாதிக்க சூப்பர் ஐடியா!