
இன்று சவரனுக்கு 24 ரூபாய் குறைவு ........!!!
நேற்றோடு ஒப்பிடுகையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் , கிராம் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைந்து 2 ஆயிரத்து 822 ரூபாயாகவும், சவரனுக்கு, 24 ரூபாய் குறைந்து 22 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனை செய்யபடுகிறது.
24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 30 ஆயிரத்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 44 ரூபாய் 80 காசுக்கும் , ஒரு கிலோ பார் வெள்ளி 41 ஆயிரத்து 845 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.