3 லட்சத்திற்கு 3 லட்சம் அபராதம்.....!!! வருமானவரித்துறை அதிரடி ....!!!

Asianet News Tamil  
Published : Feb 06, 2017, 01:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
 3 லட்சத்திற்கு 3 லட்சம் அபராதம்.....!!! வருமானவரித்துறை அதிரடி ....!!!

சுருக்கம்

கருப்புப்  பணம் :

டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்தும் பொருட்டு,3 லட்ச ரூபாய்க்கு மேல், ரொக்க பரிவர்த்தனை செய்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என வருவாய் துறை தெரிவித்துள்ளது.

காலக்கெடு :  ஏப்ரல் 1

இந்த விதிமுறைகள், ஏப்ரல் 1-ம் தேதிக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு பொருந்தும்  என என வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.

என்ன  சொல்கிறது  இந்த விதி ...!

அதாவது  வரும் ஏப்ரல்  1  ஆம் தேதி முதல், 3 லட்சம் ரூபாய்க்கு மேல் , ரொக்க பரிவர்த்தனை செய்தால், அதே  அளவான  பணத்தை   அபராதமாக  விதிக்கப்படும்.அதாவது 4 லட்சம் கொடுத்து  ஒருவர் எதாவது  ஒரு  விலைமதிப்புள்ள  பொருளை  வாங்கினார் என்றால், அதே  நான்கு  லட்சம்  ரூபாயை  அபராதமாக  விதிக்கப்படும் என  இந்த புது விதி சொல்கிறது.

இதனால் என்ன லாபம் :

இந்த  நடைமுறை,  அமலுக்கு வந்தால்,  ரொக்க பரிவர்த்தனை  தடுக்கப்படும்,  கருப்பு  பண   பரிமாற்றம்  தடுக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் பொருந்தாது :

வங்கிகள், அரசு, தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு இந்த விதி பொருந்தாது  என  தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது  கூடுதல் விவரம் .

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

EPFO ​​3.0: இனி பிஎஃப் அலுவலகம் அலைய வேண்டாம்! UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி - EPFO 3.0 அதிரடி மாற்றம்!
இனி கவலை இல்லை.. LPG சிலிண்டர் விலை குறையப் போகுது.. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்!