போயஸ்  கார்டன்  யாருக்கு ...?  ” இவருக்கு  தான் “.......கிளம்புது சர்ச்சை.....!

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 05:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
போயஸ்  கார்டன்  யாருக்கு ...?  ” இவருக்கு  தான் “.......கிளம்புது சர்ச்சை.....!

சுருக்கம்

போயஸ்  கார்டன்  யாருக்கு ...?  ” இவருக்கு  தான் “.......கிளம்புது சர்ச்சை.....!

மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவிற்கு  சொந்தமான  போயஸ் கார்டன்  தற்போது  யாருக்கு  என  சர்ச்சை  கிளம்பி உள்ளது.

 கடந்த  இருபது ஆண்டுகளுக்கு  மேலாக , ஜெயலலிதா  அவர்கள்  தன தோழியான  சசிகலா  அவர்களுடனே  காலத்தை  கழித்தார்.

இந்நிலையில் ,  நேற்று  முன்தினம்  ஜெயலலிதா  அவர்கள்  மறைந்தார். அவரது   மறைவையடுத்து, அவர்  வாழ்ந்து  வந்த  போயஸ்  கார்டன்  யாருக்கு  செல்லும்  என  சர்ச்சை  கிளம்பியுள்ளது.

ஒரு சிலர்,  ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ( அதாவது, ஜெயலிதாவின்  தோழி  சசிகலாவின்  அண்ணன்  ஜெயராமனின் மனைவி  இளவரசியின்  மகன்  “ விவேக்” ) இவருக்கு  தான்  போயஸ்  கார்டன் என , விவரம்  தெரிந்தவர்கள்  தகவல்  மட்டுமே வெளிப்படுத்தி  உள்ளனர்.

எம்.பி.ஏ படிப்பை முடித்த விவேகிடம் ,ஜாஸ் சினிமா பொறுப்பு  ஏற்கனவே  தரப்பட்டுள்ளது  என்பது  குறிபிடத்தக்கது.

இந்நிலையில்  சமீபத்தில் நடைபெற்ற ,  “விவேக் “ திருமணத்திற்கு  கூட , ஜெ அவர்கள்  செல்லவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அப்டேட்.. பட்ஜெட்டில் கிடைத்த சிக்னல்.. என்ன தெரியுமா?
ஒருமுறை சார்ஜில் 169 கிமீ போகலாம்.. பேமிலிஸ் கொண்டாடும் யமஹா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?