2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் நிரப்பப்படும் : மத்திய அரசு அதிரடி ....!!!

Asianet News Tamil  
Published : Feb 04, 2017, 02:29 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள்  நிரப்பப்படும் :  மத்திய அரசு அதிரடி ....!!!

சுருக்கம்

2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் : மத்திய அரசு

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த  பின்பு, பல மாற்றங்களுக்கு நடுவே,   புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது மத்திய அரசு. இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மத்திய அரசு ,  ரொக்க பரிவர்த்தனைக்கு மெல்ல மெல்ல  தடையை  கொண்டு வர முயற்சிக்கிறது.

பணத்தட்டுப்பாடு :

டிஜிட்டல் பரிவர்த்தனையை பெரும்பாலானோர்,  பயன்படுத்தி  வரும் போது, ரொக்கப்பரிவர்தனைக்கான  பணத்தின் தேவை குறைந்து காணப்பட்டாலும் மக்கள் அதிகளவில்   ரொக்க பரிவர்த்தனை யில் தான்  ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

20,000 ஏ.டி.எம்.களில் புதிய   ரூபாய் நோட்டுகள் :

நாட்டில் 2 லட்சம் ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் நிரப்பப்பட்டுள்ளன, இன்னும் 20,000 ஏ.டி.எம்.களில் புதிய நோட்டுகள் நிரப்பப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என்பது   குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

EPFO Alert: பிஎப் கணக்கு இருக்கா.. இதை உடனே பண்ணுங்க.. இல்லைனா பணம் அவ்ளோதான்
Govt Loan Scheme : ரூ.60,000 முதல் ரூ.25 லட்சம் வரை கடன்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு.!