Today Panchangam : இன்றைய நல்ல நேரம்: செப்டம்பர் 10 2023 ஞாயிற்றுக்கிழமை

By vinoth kumar  |  First Published Sep 10, 2023, 9:49 AM IST

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.


பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் முன்பு எப்போது நல்ல நேரம், எப்போது ராகுகாலம் என்று பார்க்கும் பழக்கம் இன்றும் பலருக்கும் உள்ளது. எனவே இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : சோபகிருது ஆண்டு, ஆவணி 24

Tap to resize

Latest Videos

ஆங்கில தேதி : 10.09.2023

கிழமை : ஞாயிற்றுக் கிழமை

திதி : இன்று முழுவதும் பிறகு ஏகாதசி .

புனர்பூசம், இரவு 8:31PM

நட்சத்திரம் : இன்று மாலை 8.31 மணி வரை புனர்பூசம், பின்னர் பூசம்

நாமயோகம் : இன்று அதிகாலை 2.04 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்

கரணம் : இன்று காலை 9.31 மணி வரை கைத்தூலம் , இரவு 9.47 மணி வரை கரசை, அதன்பின்னர் வனிசை

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் :

காலை : 6.00 மணி முதல் 7.00 மணி வரை 

காலை : 10.45 மணி முதல் 11.45 மணி வரை 

மாலை : 3.15 மணி முதல் 4.15 மணி வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : மாலை 4:39 மணி முதல் 6:10 வரை

எமகண்டம் :  மாலை 12:05 மணி முதல் 1:37 மணி வரை  

குளிகை : மாலை 3:08 மணி முதல் 4:39 மணி வரை  

சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

நேத்திரம் : 1

ஜீவன் :1/2

சந்திராஷ்டமம் :  மூலம், பூராடம்

click me!