Today Panchangam Tamil 2024 : இன்றைய நல்ல நேரம்: ஆகஸ்ட் 01, 2024, வியாழக்கிழமை...

By Asianet TamilFirst Published Aug 1, 2024, 6:18 AM IST
Highlights

இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

பொதுவாக தங்கள் நாளை தொடங்கும் போது நல்ல நேரம் எப்போது, ராகு காலம் எப்போது என்பதை பார்த்த பின்னரே பலரும் தங்கள் வேலையை தொடங்குகின்றனர். இன்றைய நாளின் நல்ல நேரம், ராகுகாலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

நாள் : குரோதி ஆண்டு, ஆடி 16.

Latest Videos

ஆங்கில தேதி : 01.08.2024.

கிழமை : வியாழக்கிழமை.

நாள் : சம நோக்கு நாள்

பிறை : தேய்பிறை

திதி : இன்று மாலை 3.29 வரை துவாதசி, பின்னர் திரியோதசி.  

நட்சத்திரம் : இன்று காலை 10.24 வரை மிருகசிரீடம், பின்னர் திருவாதிரை. 

நாமயோகம் : இன்று மதியம் 12.49 வரை வியாகாதம், பின்னர் ஹர்ஷணம். 

கரணம் : இன்று மாலை 3.29 வரை கைத்தூலம், பின்னர் நாளை அதிகாலை 3.25 வரை கரசை, அதன் பின்னர் வனசை . 

அமிர்தாதியோகம் : இன்று முழுவதும் மரணயோகம்.  

Aadi Month Important Days: ஆடி மாதத்தில் மறந்து கூட இந்த காரியங்களை செய்யாதீர்கள்; ஜோதிடர்கள் கூறும் காரணம்!

நல்ல நேரம் :

காலை: 10.30 முதல் 11.30 வரை

மாலை : 6.30  முதல் 7.30 வரை

எந்த நேரத்தை தவிர்க்க வேண்டும் :

ராகுகாலம் : பகல் 1.30  முதல் 3.00 வரை

எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 வரை

குளிகை : காலை 9.00 முதல் 10.30 வரை

சூலம் : தெற்கு.

பரிகாரம் : தைலம்.

Vastu Tips: பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கணுமா? வீட்டில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்; வாஸ்து டிப்ஸ்!!

click me!