Oct 07 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே இன்று நீங்க தான் கில்லி.! அடிக்கிற பால் எல்லாமே சிக்ஸர் தான்.!

Published : Oct 06, 2025, 05:45 PM IST
thulam rasi

சுருக்கம்

Today Rasi Palan : அக்டோபர் 07, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

  • துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் அமைதியுடனும், சமநிலையுடனும் காணப்படுவீர்கள். 
  • எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுவது வெற்றியைத் தரும். 
  • உங்கள் மனதில் உள்ளதை மென்மையாகவும், தெளிவாகவும் பேசுங்கள். 
  • இதனால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம். 
  • உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணக்கமான உறவைப் பேணுவீர்கள். 
  • மற்றவர்களின் ஆலோசனையைக் காது கொடுத்து கேட்பது நல்லது.

நிதி நிலைமை:

  • பண விஷயங்களில் இன்று அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. 
  • பிறர் கூறும் ஆலோசனைகள் உங்களுக்கு பொருந்துகிறதா என்பதை ஆராய்ந்து பின்னர் செயல்படவும். 
  • புதிய வருமான வழிகள் உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. 
  • சரியான திட்டமிடல் மூலம் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யலாம். 
  • மனநிம்மதிக்காக செலவு செய்யுங்கள். 
  • ஆனால் நீண்ட கால வருத்தத்தை தரும் செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • உறவில் இருப்பவர்கள் சாத்தியமில்லாத வாக்குறுதிகளை துணையிடம் கூறாதீர்கள். 
  • உங்கள் துணையின் ஆதரவை பெறுவதற்கு மனம் விட்டு பேசுங்கள். 
  • திருமணமாகாதவர்களுக்கு திருமணம் குறித்த நல்ல செய்திகள் இன்று கிடைக்கலாம். 
  • பெற்றோர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு இன்று முழுமையாகக் கிடைக்கும்.

பரிகாரங்கள்:

  • வாழ்க்கையில் சுபிட்சம் பெற விஷ்ணு பகவானை வழிபடுங்கள். 
  • விஷ்ணு ஆலயத்திற்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபடுங்கள். 
  • துர்க்கை அல்லது மகாலட்சுமிக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். 
  • கோவிலில் வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். 
  • ஏழை அல்லது ஆதரவற்றவர்களுக்கு உதவுங்கள்.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏப்ரல் மாதம் நடக்கப்போகும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? முழு விவரம் இதோ.!
செவ்வாய் + ராகு சேர்க்கை.. இந்த 6 ராசிக்காரர்கள் கவனமாக இருங்க! மாங்கல்ய தோஷம் வருதா?