எந்த மாவட்டத்தில் என்ன மூலிகை வளரும்?

 |  First Published Nov 10, 2016, 6:10 AM IST



சித்தாமுட்டி - (தமிழகத்தின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகள்)

கலப்பைக் கிழங்கு - (சேலம், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி)

மருந்து கூர்க்கன் - (திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயமுத்தூர்)

அமுக்கரா - (கம்பம், கொல்லிமலை, ஏற்காடு, ஓசூர்)

தாட்டுபூட்டு பூ - (சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி)

கடல் அழிஞ்சில் - (வேதாரணியம், கோடியக்கரை, கன்னியாகுமரி)

நுணா - (ஈரோடு, கோயமுத்தூர், திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலைகளான தேனி, பெரியகுளம். உடலின்நாடி நடையை உயர்த்த உதவும் நுணாவிற்கு 1000 மெட்ரிக் டன் தேவை உள்ளது.

கள்ளி முளையான் - (திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி)

Tap to resize

Latest Videos

சக்கரைக் கொல்லி - (திண்டுக்கல், தேனி, பெரியகுளம், திருநெல்வேலி)

திப்பிலி - (கொல்லிமலை, பழனிமலை, கன்னியாகுமரி, குளிர்ந்த பகுதிகளான ஓசூர், பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர்)

அசோகா - (மேற்கு தொடர்ச்சி மலையின் பின்பகுதி)

மாகாலி வேர் - (தென்மலை, ஜவ்வாது மலை முழுவதும்)

பாலைக்கீரை - (திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்)

நிலவேம்பு - ( ஈரோடு, கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், கடலூர்)

இசப்பு கோல் - ( இராமநாதபுரம், விருதுநகர்)

click me!