கோழிகளின் எடை ஒரே மாதிரியாக இருக்க என்ன செய்யணும்? இதை வாசிங்க தெரியும்?

Asianet News Tamil  
Published : Nov 23, 2017, 12:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
கோழிகளின் எடை ஒரே மாதிரியாக இருக்க என்ன செய்யணும்? இதை வாசிங்க தெரியும்?

சுருக்கம்

What should be the weight of the birds? Know how to read this

** குறிப்பிட்ட வயதில், வளரும் கோழிகளின் எடை அவற்றை கோழிப்பண்ணைகளுக்கு உற்பத்தி செய்து கொடுத்த உற்பத்தியாளர்கள் பரிந்துரைத்த உடல் எடையினை பண்ணையிலுள்ள 70% கோழிகள் அடைந்திருக்க வேண்டும். 

** வளரும் கோழிகள் இந்த உடல் எடையினை அடைவதற்குக் கீழ்க்கண்ட செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

** ஒரே உடல் எடையுள்ள கோழிக்குஞ்சுகளைப் பெறுதல்

** கோழிக்குஞ்சுகளுக்கு முறையாக தீவனம், தண்ணீர் மற்றும் இட வசதி அளித்தல்/li>

** வயதிற்கேற்றவாறு தீவனம், தண்ணீர்த் தட்டுகளை மாற்றுதல்

** தீவனம் மற்றும் தண்ணீர்த் தொட்டிகளின் உயரங்களைக் கோழிகளின் முதுகு உயரத்திற்கேற்றவாறு மாற்றியமைத்தல்

** தீவனத்தில் போதுமான அளவு எரிசக்தி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல்

** குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கோழிக் குஞ்சுகளின் உடல் எடையினை பரிசோதித்து அதற்கேற்றவாறு தீவனத்தை அளித்தல். 

** அனைத்து கோழிகளும் ஒரே சமயத்தில் நன்றாகத் தீவனம் எடுக்குமாறு அவற்றிற்கு போதுமான அளவு தீவனத் தட்டுகள் வைத்தல்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!