முயல்களுக்கு வழங்கப்படும் இரு கலப்புத் தீவனங்களின் கலவைக்கு என்னெவெல்லாம் தேவை...

 |  First Published Mar 10, 2018, 1:06 PM IST
What is the need for a mixture of two mixed feed supplements for rabbits?



முயல்களுக்கு வழங்கப்படும் இரு கலப்புத் தீவனங்களின் கலவை:

தேவையானவை 

Tap to resize

Latest Videos

கொண்டைக்கடலை - 14 பங்கு

கடலை பிண்ணாக்கு  - 20 பங்கு

எள்ளுப் பிண்ணாக்கு - 20 பங்கு

இறைச்சி மற்றும் எலும்புத்தூள்  - 10 பங்கு

உளுந்து உமி - 24 பங்கு

தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்  - 1.5 பங்கு

உப்பு  - 0.5 பங்கு

நூறு முயல்களுக்கான தீவன அளவு அட்டவணை

முயல்கள் உடல் எடை (தோராயமாக) நாளொன்றுக்குக் கொடுக்கவேண்டியது

** அடர் தீவனம் பசும்புல்

1.. 4-5 கிலோ  எடையுள்ள ஆண்முயல்களுக்கு 150 கிராம் 600 கிராம் தீவனம் தர வேண்டும்.

2.. 4-5 கிலோ பெண் முயல்களுக்கு 150 கிராம் 600 கிராம் தீவனம் தர வேண்டும்.

3.. சினை முயல்கள்களுக்கு 200 கிராம் 700 கிராம்

4.. வளரும் முயல்கள்களுக்கு 600-700 கிராம், 50 கிராம், 200 கிராம் வீதத்தில் கொடுக்கலாம்.

** அகத்தி பயிரிடப்படும் தீவனப்பயிர்களான கினியாடெஸ்மான்தஸ். லூசர்ன், ஸ்டைலோ போன்றவையும் பலா இலை, முள் முருங்கை, கல்யாண முருங்கை இலை போன்றவைகளையும் கொடுக்கலாம்.

** மேலும் முயல்களில் வளரும் முயல்களுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 10 மிலி அளவும் பாலூட்டும் முயலுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 90 மிலி அளவும் தூய தண்ணீர் வழங்கப்படவேண்டும்.

click me!