கன ஜீவாமிர்தம் தயாரிக்க என்னென்ன தேவை? எப்படி தயாரிப்பது? 

 |  First Published May 12, 2018, 2:03 PM IST
What do you need to produce jeevamirtham How to prepare



கன ஜீவாமிர்தம்:

தேவையான பொருட்கள் :

Latest Videos

நாட்டு பசும் சாணம்-100 கிலோ,

நாட்டு மாட்டு கோமியம் -15 லிட்டர்,

வெல்லம்-2 கிலோ,

ஏதேனும் பயறு வகை மாவு   – 2 கிலோ

தயாரிப்பு முறை :

ஒரு பத்திரத்தில் நட்டு பசும் கோமியம் , பயறுவகை மாவு , வெள்ளம் ஆகியவற்றை நன்றாகக் கரைத்து கொள்ளவும். 

100 கிலோ பசும் சாணத்தை மர நிழலில் பரப்பி கரைத்து வைத்துள்ள கரைசலை அதன் மேல் சமமாக தெளிக்கவும். 

கன ஜீவமிர்த்த படுக்கையை சுற்றி ½  அடி விட்டு சமையலுக்கு பயன் படும் மிளகாய் பொடியை சிறிது துவி விடவும். 

லேசாக உலர்ந்தவுடன் உருண்டையாக்கி சேமிக்கவும். இந்த சேமிப்பு கலவையை பயன்படுத்தும்போது இலேசாக  மாட்டுச் கோமியம்  அதன் மீது தெளித்து, புட்டு மாவு பதத்தில் பயன்படுத்தலாம்.

பயன்கள் :

நீர் குறைவான இடங்களில் ஜிவாமிர்தம் பதிலாக கன ஜீவாமிர்தம் பயன்படுத்தலாம். ஜிவாமிர்தம் கிடக்கும் அனைத்து பயன்களும் இதிலும் கிடைக்கும் .

click me!