எந்தெந்த பட்டங்களில் என்னென்ன பயிர்களை விதைக்கலாம்? இதை வாசிங்க தெரியும்...

 
Published : May 04, 2018, 12:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
எந்தெந்த பட்டங்களில் என்னென்ன பயிர்களை விதைக்கலாம்? இதை வாசிங்க தெரியும்...

சுருக்கம்

What crops can be sown in the beds? I know this

மார்கழி, தை  - கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.

தை, மாசி  - கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.

மாசி, பங்குனி  - வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.

பங்குனி, சித்திரை - செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.

சித்திரை, வைகாசி - செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.

வைகாசி, ஆனி - கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.

ஆனி, ஆடி - மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.

ஆடி, ஆவணி - முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.

ஆவணி, புரட்டாசி - செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.

புரட்டாசி, ஐப்பசி - செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.

ஐப்பசி, கார்த்திகை - செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.

கார்த்திகை, மார்கழி - கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
 

PREV
click me!

Recommended Stories

Free Training: லட்சங்களில் வருமானம் தரும் தேன்.! 7 நாள் இலவச பயிற்சி! மிஸ்பண்ணாதிங்க.!
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?