பயிறு வகைகளில் மகசூலை அதிகரிக்க என்ன செய்யலாம்? நச்சுன்னு சில டிப்ஸ்…

Asianet News Tamil  
Published : May 10, 2017, 12:21 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
பயிறு வகைகளில் மகசூலை அதிகரிக்க என்ன செய்யலாம்? நச்சுன்னு சில டிப்ஸ்…

சுருக்கம்

What can be done to increase yields in pear varieties? Some tips for poisoning ...

பயிறு வகைகளில் மகசூலை அதிகரிக்க…

1.. மெப்பிக்குவேட் குளோரைடு 150 பிபிஎம் தழைத்தெளிப்பானை நாற்பது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் தானிய மகசூலை அதிகரிக்கும், மற்றும் என்.ஏ.ஏ. 40 பிபிஎம்-ஐ தெளித்தால் துவரப்பருப்பு விதை உற்பத்தியை அதிகரிக்கும்

2.. டி.ஏ.பி 2 தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் தெளித்தால் பச்சைப்பயிறு தானிய மகசூலை விரிவுபடுத்தும்

3.. பச்சைப்பயிறியை வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பிரேசிநோலிட் 0.1 பி.பி.எம். தழைத் தெளிப்பானை உபயோகித்தால் வெள்ளத்தின் அழுத்தத்தை சீர்படுத்தும்

4.. யூரியா 2 தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் ளெித்தால் உளுந்துப்பருப்பு மற்றும் பச்சைப்பயிறு தானியங்களின் மகசூலை அதிகரிக்கும்

5.. 100 பிபிஎம் சாலிசிலிக் அமிலத் தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் தெளித்தால் பச்சைப்பயிறு, உளுந்துப்பருப்பு மற்றும் சோயாபீன் தானியங்களின் மகசூலை அதிகரிக்கும்

6.. தட்டைப்பயிறு மற்றும்  பச்சைப்பயிறு வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பிரேசினோலைடு 0.3 பிபிஎம் தழை தெளிப்பானை உபயோகமானது என்று அறிமுகப்படுத்தப்பட்டது

7.. 0.5% ஜிங்க் சல்பேட் தழை தெளிப்பானை ஜிங்க் பற்றாக் குறையை சரி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது

8.. தழை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த நெல் பயிரிடப்படாத, 125 பிபிஎம் மெபிகுவேட்குளோரைட் தழை தெளிப்பானை உபயோகித்தால் நல்ல பயனைத் தரும்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!