1.. ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் புறா வளர்ப்பு
புறாக்களின் எண்ணிக்கை : 40 ஜோடிகள்
40 ஜோடிகளில் உருவாக்கப்படும் புறாக்குஞ்சுகளின் எண்ணிக்கை : 46 / மாதம்
ஒரு மாத புறாக்குஞ்சுகளின் எடை : 350 கிராம்
புறா இறைச்சியின் விலை : ரூ. 80 / கிலோ
வருவாய் / மாதம் : ரூ. 1,288
வருவாய் / வருடம் : ரூ. 15,456
2.. உண்ணக்கூடிய காளாண் உற்பத்தி
உற்பத்தி அளவு : 2 கிலோ / நாள்
வைக்கோல் / பயிர் கழிவுகளின் அளவு : 5 கிலோ / நாள்
உற்பத்திக்கான விதைப்புட்டி : 2
ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் உற்பத்தி செலவு : ரூ. 20 / கிலோ
வர்த்தக முறையில் உற்பத்தி செலவு : ரூ. 28 / கிலோ
ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் வருவாய் : ரூ. .43,800 /வருடம்
ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் 730 கிலோ உற்பத்திக்கு ஆகும் செலவு : ரூ. 14,600 /வருடம்
ஒருங்கிணைந்த பண்ணைய முறையில்
நிகர வருமானம் : ரூ. 29,200/வருடம்
3.. பால் பண்ணை
இனப் பெருக்கம் : ஜெர்சி 5 (3+2)
மானாவாரித் தீவனம் : 10கிலோ /நாள்/ கால்நடை
பசுந் தீவனம் : 25 – 30 கிலோ /நாள்
நிலைப்பாடு : 2.5கிலோ /நாள்/ கால்நடை
பால் உற்பத்தியின் சராசரி : 9000 லிட்டர்/வருடம்
பால் உற்பத்தியின் செலவு : ரூ. 10/ லிட்டர்
பால் விற்பனை விலை : ரூ. 18/ லிட்டர்
மொத்த வருமானம் : ரூ. 1,62,000 /வருடம்
மொத்த செலவு : ரூ. 90,000/வருடம்
நிகர வருமானம் : ரூ. 72,000/வருடம்