சாண எரிவாயுவின் பயன்பாடுகள் என்னென்ன? தெரிஞ்சுக்க இதை வாசிங்க...

 
Published : Feb 02, 2018, 03:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
சாண எரிவாயுவின் பயன்பாடுகள் என்னென்ன? தெரிஞ்சுக்க இதை வாசிங்க...

சுருக்கம்

What are the applications of drainage? Read this ...

சாண எரிவாயு (காஸ்) பயன்பாடு

** காஸ் இயந்திரத்தில் உள்ள ஜீரணிப்பானிலிருந்து கிடைக்கும் உரம் பெரும் மதிப்புள்ளது தான் என்றாலும், உற்பத்தியாகும் காஸ் ஏதாவது ஒரு வழியில் பயன்படுவதற்கான வழிகாண வேண்டும். 

** வீட்டிலிருந்து வெகுதூரத்தில் உள்ள கோசாலை அல்லது மாட்டுத் தொழுவத்தில் காஸ் இயந்திரம் இருந்தால், அதிலிருந்து உற்பத்தியாகும் காஸை எரிபொருளாகப் பயன்படுத்துவது கஷ்டமானதாய் இருக்கும். 

** அதே இடத்தில், இந்த காஸை ஒர் என்ஜினை இயக்குவதற்குப் பயன்படுத்துவதற்காக இருந்தாலும், அதற்கு வேண்டிய காஸ் உற்பத்தி செய்யப் போதுமான சாணம் கிடைக்கவேண்டும். 

** ஆகையால், காஸ் உபயோகமாகக் கூடியவாறு பக்கத்தில் குடியிருப்புகள், பொது சமையற்கூடம், அல்லது கோசாலையில் பால் கொதிக்கும் ஏற்பாடு ஆகியவை இருக்கின்றனவா என்று பார்த்து திட்டமிட வேண்டியது அவசியம்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!