புதியவகை பூச்சிக் கொல்லிகளைப் பற்றி பார்க்கலாம்…

 |  First Published Nov 8, 2016, 6:11 AM IST



தண்டு துளைப்பான்:

குளோரன்ட்ரனிலிப்ரோல் 0.4G 10கி/எக்டர் (அ) பிப்ரோனில் 550, 1000 1500 மில் / எக்டர் (அ) பிப்ரோனில் 80, 50-62.5 கி / எக்டர் (அ) ப்ளுபெண்டி அமைடு 20 WG 125 கி/ எக்டர் (அ) ப்ளுபெண்டி அமைடு 39.35 SC, 50கி/ எக்டர் (அ) தையா குளோபிரிட் 21.75 C 500 கி/ எக்டர் (அ) தையா மீத்தாக்சம் 25 WG 100 கி / எக்டர் (அ) ட்ரை அசோபாஸ் 40 EC 625 1250 மிலி / எக்டர் மருந்தினைத் தெளித்து தண்டு துளைப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

Tap to resize

Latest Videos

இலைமடங்குப்புழு:

குளோரன்ட்ரனில்ப்ரோல் 18.5 SC 150மிலி/எக்டர், குளோரன்ட்ரனில்ப்ரோல் 0.45 10 கி/எக்டர் (அ) ப்ரோனில் 80 WG 5062.5கி/எக்டர் (அ) ப்ளுஸன்டிஅமைடு 20 WG 125250 கி/எக்டர் (அ) ப்ளுஸ்ன்டி அமைடு 39.35 SC 50கி/எக்டர் (அ) தையா மீத்தாக்சம் 25 NG 100 கி/எக்டர் (அ) ட்ரை அசோபாஸ் 40 EC 625 1250 மிலி/எக்டர் மருந்தினை தெளித்து இலை மடக்குப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

காய் துளைப்பான் மற்றும் தண்டு துளைப்பான்:

பயறு வகைப்பயிர்களைத் தாக்கும் காய் துளைப்பான் மற்றும் காயில் சாற்றை உறிஞ்சும் பஞ்சானை பூச்சிகளுக்கு இமாமெக்டின் பென்சோயேட் 5 SC 220 கிராம் (அ) இன்டாக்சா கார்ப் 15.8 SC 333 மி (அ) ஸ்பைனோசாட் 45 SC 125 162 மி.லி மருந்தினை ஒரு எக்டருக்கு தெளிக்கவும்.

click me!