மண்ணும், அதில் வளர்க்கக் கூடிய மரங்களும்…!

Asianet News Tamil  
Published : Oct 26, 2016, 04:16 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
மண்ணும், அதில் வளர்க்கக் கூடிய மரங்களும்…!

சுருக்கம்

கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: புளி, புங்கன், நாவல், நெல்லி, சவுக்கு, வேம்பு, வாகை

வண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: தேக்கு, மூங்கில், வேம்பு, சவுண்டல், புளி

களர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: குடை வேல், வேம்பு, புளி, பூவரசு, வாகை

உவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: சவுக்கு, புண்கள், இலவம், புளி, வேம்பு 

அமில நிலம்: குமிழ், சில்வர் ஒக் 

சதுப்பு நிலம், ஈரம் அதிகம் உள்ள நிலம்: பெரு மூங்கில், நீர் மருது, நாவல், இலுப்பை, புங்கன்

வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள்: ஆயிலை, பனை, வேம்பு, குடைவேல், செஞ்சந்தனம்

சுண்ணாம்பு படிவம் உள்ள மண்: வேம்பு, புங்கன், புளி, வெள்வேள் சுபாபுல்

குறைந்த அழமான மண்: ஆயிலை, ஆச்சா, வேம்பு, புளி, வகை, பனை

களிமண்ணுக்கு ஏற்ற மரங்கள்: வாகை, புளி, வேம்பு, புங்கன், சுபாபுல், நெல்லி, கரிமருது

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!