1.. கொட்டகையில் உப்புக்கட்டி மற்றும் தாது உப்புக் கட்டிகளைக் கட்டாயம் தொங்கவிட வேண்டும்.
2.. நண்பகல் நேரத்தில் (மதியம் 1-4 மணி வரை) ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது.
3.. ஆடு மேய்ச்சலுக்குச் செல்லும் இடங்களில் தண்ணீர்த் தொட்டிகளை அமைக்க வேண்டும்.
4.. ஆடுகளைக் குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் குடிக்கக் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.
5.. குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் குடிப்பதால் ஆடுகளுக்கு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும்.