கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் கறவை மாடுகளுக்கு ஓரே மாதிரியான தீவனங்களை தரலாமா?

 |  First Published Jan 20, 2017, 1:48 PM IST



கோடைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் கறவை மாடுகளுக்கு ஓரே மாதிரியான தீவனங்களைக் தரக் கூடாது. 

கோடைக்காலம்:

Tap to resize

Latest Videos

கோடைக்காலத்தில் அடர்தீவனத்தை அதிகாலையிலும், மாலை நேரத்திலும் கொடுக்க வேண்டும். கோடைக் காலத்தில் மாடுகள் அடர்தீவனத்தைக் குறைத்து உண்ணும். எனவே, உண்ணும் தீவன அளவில் அனைத்து ஊட்டச்சத்துகளையும் அடர்த்தியினை அதிகரிக்க வேண்டும்.

குளிர்காலம்:

குளிர்க்காலத்தில் மாடுகளின் உடல் வெப்பநிலையினைப் பராமரிப்பதற்கு அதிக எரிசக்தி தேவைப்படும். எனவே எரிசக்தி அதிகமுள்ள (மக்காச்சோளம்) தீவனத்தினை அதிகமாகக் கொடுக்க வேண்டும். குளிர்க்காலத்தில் மாடுகள் உட்கொள்ளும் அடர்தீவனத்தின் அளவு அதிகரித்துக் காணப்படும்.

click me!