கோழி வளர்ப்பின்போது இந்த மாதிரியான உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன...

Asianet News Tamil  
Published : Dec 01, 2017, 12:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
கோழி வளர்ப்பின்போது இந்த மாதிரியான உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன...

சுருக்கம்

These kinds of equipment are also used during poultry farming.

1.. முட்டை பெட்டிகள்

இவை தரைவழி கோழிவளர்ப்பில் சுத்தமான முட்டை உற்பத்திக்கு உபயோகப்படுத்தபடுகிறது.

இவை தனியாகவும் கூட்டாகவும் மூடிக்கொள்ளும் தன்மையுடனும் கிடைக்கின்றன.

2. எடை தராசுகள்

வெவ்வேறு வகையான எடை தராசுகள் கோழிகள் மற்றும் தீவனங்களை எடைப்போட பயன்படுத்தபடுகின்றன.

3. உட்காரும் குச்சிகள்

தரையிலிருந்து 3 – 5 அடி உயரத்தில் மரத்திலான இவ்வமைப்புகள் மூலம் கோழிகள் நிற்க பயன்படுகிறது.

4. அலமாரிகள் 

இரும்பு மற்றும் மரத்தால் ஆனது.

ஆழ்கூள முறையில் ஆழ்கூளம் இதன் மேல் வைக்கப்படுகிறது.

5. தண்ணீர் தெளிப்பான்

வெப்பமான பகுதிகளில் பயன்படுத்தபடுகிறது.

சந்தையில் கிடைக்கும் தெளிப்பான் மூலம் பண்ணை சுற்றுபுறம் மட்டுமல்லாமல் கொட்டகையின் கூரை மேல் தண்ணீர் தெளிக்க பயன்படுத்தபடுகிறது.

வெப்ப மற்றும் ஈரப்பதம் அதிகமான பகுதியில் மதியவேளையில் கூரையை குளிர்விக்க பயன்படுத்தபடுகிறது.

6. தெளிப்பான்

பல வகையான தெளிப்பான்கள் சந்தையில் கிடைக்கின்றன.

கையால் இயக்ககூடிய வகை கோழிப்பண்ணைகளில் உபயோகப்படுத்த மிக சரியானது.

இதில் உள்ள டேங்கில் தேவைப்படும் கிருமிநாசினி நிரப்பி தெளிக்கப்படுகிறது.

8. தீ துப்பாக்கி

மண்ணென்ணெய் மூலமோ அல்லது எரிவாயு மூலமோ இயங்கும் இந்தத் துப்பாக்கியினைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யலாம்.

உலோகத்தாலான கம்பிகளை தீத்துப்பாக்கி கொண்டு சூடாக்குவதால் அதிலிருக்கும் அக ஒட்டுண்ணிகள், அவற்றின் முட்டைகள் மற்றும் இளங்கூட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!