அனல் மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவது.
அதிகரித்து வரும் பாம்புகள், மயில்கள், மான்களால் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து வருகிறது.
undefined
விவசாயக் கிணறுகளில் இருந்து லாரி மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுவிட்டு பொது பயன்பாட்டுக்கு தண்ணீர் விலைக்கு வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்காமல் இருப்பதால் அடுத்து பயிரிட முடியாமல் விவசாயிகள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.
மணல் கொள்ளை விவசாயம் அழிய பிராதான காரணமாகும்.
நீர் சேமிப்பு இல்லாததால் விவசாயம் அழிகிறது.