இந்த முறையில் வளர்க்கப்படும்  முட்டைக் கோழிகளுக்கு பரமாரிப்பு முறைகள் நிறைய இருக்கு...

Asianet News Tamil  
Published : Nov 16, 2017, 12:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
இந்த முறையில் வளர்க்கப்படும்  முட்டைக் கோழிகளுக்கு பரமாரிப்பு முறைகள் நிறைய இருக்கு...

சுருக்கம்

There are a lot of paraphernalia for eggs grown in this way ...

** ஆழ்கூள முறையில் கோழிகளை வளர்க்கும் போது முட்டைகளை ஒரு நாளைக்கு 5 முறையும், கூண்டு முறையில் வளர்க்கும் போது ஒரு நாளைக்கு 2 முறையும் முட்டைகளை சேகரிக்க வேண்டும்.

** முட்டையிடாத கோழிகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதித்து பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.

** அடைகாக்கும் கோழிகளை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும். மேலும் அடைக்காக்கும் பழக்கத்தைக் கீழ்க்கண்ட செயல் முறைகளால் நீக்கி விடலாம்.

** அதிக அளவு புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் கலந்த தீவனத்தைக் கோழிகளுக்கு அளித்தல்

** இரவு முழுவதும் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல்

** கூண்டுகளில் கோழிகளைப் போடுதல்

** அயற்சிக்குக் கோழிகளை உட்படுத்துதல்

** கல்லீரல் செயல்படுவதை ஊக்குவிக்க மருந்துகளைக் கொடுத்தல்டேக்ஸ்: 

** கோழி அம்மை தடுப்பூசி போட்டு ஒரு வாரம் கழித்து தடுப்பூசி போட்ட இடம் சிவந்து காணப்படும். இதற்கு டேக்ஸ் என்று பெயர்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!