கிடா ஆடுகளுக்கு இனப்பெருக்கத்திற்கான முக்கிய தீவன மேலாண்மைகள்…

 |  First Published Oct 11, 2017, 11:41 AM IST
The main feed management for breeding cattle feed ...



** இனப்பெருக்கத்தின் போது கிடாக்களுக்குக் கூடுதலான ஊட்டச்சத்து தேவைப்படுகின்றது. அதே சமயம், கூடுதல் எடையுள்ள கிடாக்களை இனப் பெருக்கத்திற்கு முன் உடல் எடை மெலியச் செய்ய வேண்டும்.

** தீவனக் குறைப்பு மற்றும் தீவிர உடற்பயிற்சி மூலம் படிப்படியாக குறைக்கலாம். பொதுவாக, கிடாக்களை பெட்டைகளுடன் சேர்த்து மேய்ச்சலுக்கு விடுவதன் மூலம், பெட்டைகளுக்கு கிடைக்கும் அதே ஊட்டச்சத்துக்களைக் கிடாக்களும் பெறச் செய்வது வழக்கம்.

Tap to resize

Latest Videos

** கிடாக்களுக்கென தனியாக தீவனம் அளிக்க வேண்டுமெனில், 3 பாகங்கள் ஓட்ஸ் அல்லது பார்லி ஒரு பாகம், மக்காச்சோளம் மற்றும் ஒரு பாகம் கோதுமை அடங்கிய அடர் தீவனக் கலவை ஒரு நாளைக்கு ஒரு கிடாவுக்கு 300-லிருந்து 500 கிராம் என்ற அளவில் கொடுக்க வேண்டும்.

click me!