வாழையில் பின்செய் நேர்த்தி
1.. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கொத்தி மண் அணைக்க வேண்டும்.
2.. மாதம் ஒருமுறை பக்கக் கன்றுகளை அகற்ற வேண்டும்.
3.. நோயால் பாதிக்கப்பட்ட, காய்ந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
4.. குலைகள் தோன்றி கடைசி சீப்பு வெளிவந்தவுடன் விரியாத பூவை நீக்கிவிட வேண்டும்.
5.. அதிக எடையின் காரணமாக மரம் சாயாமல் இருக்க பூக்கும் சமயத்தில் முட்டுக் கொடுக்க வேண்டும்.
6.. இலைவிடும் தருவாயில் மறுதாம்புப் பயிருக்கு ஒரு வீரியக்கன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.