களைச்செடிகளை அழிக்கும் உப்புக் கரைசல்…

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 06:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
 களைச்செடிகளை அழிக்கும் உப்புக் கரைசல்…

சுருக்கம்

களைசெடிகளை அழிக்கும் உப்பு கரைசல் தயார் செய்யும் முறை

1௦ லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் கல் உப்பை கரைத்து கொண்டே இருங்கள்.

ஒரு கட்டத்தில் உப்பு கரைவது நின்றுவிடும். பின்பு அந்த கரைசலை கைத்தெளிப்பான் கொண்டு வரப்பில் உள்ள களைகளின் மீது தெளித்து விடவும்.

கோமியத்தில் கலந்தும் தெளிக்கலாம்.

7 லிட்டர்( ஒரு மாதம் ஆனது) கோமியத்துடன் 3 லிட்டர் உப்பு கரைசல் கலந்தும் தெளிக்கலாம்

 

PREV
click me!

Recommended Stories

Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!
PM Kisan Update: விவசாயிகளுக்கு டபுள் ஜாக்பாட்? 24-வது தவணை எப்போது? இதோ அப்டேட்