பயறு வகைத் தீவனங்கள் அவசியம். ஏன்?

Asianet News Tamil  
Published : Jun 02, 2017, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
பயறு வகைத் தீவனங்கள் அவசியம். ஏன்?

சுருக்கம்

Pulses are required Why

பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு புரதச்சத்து அதிகம் உள்ள பயறுவகைத் தீவனங்கள் மிகவும் அவசியமானவை.

பயறு வகைத் தீவனங்களில் புரதச் சத்தும், தாது உப்புக்களும், அதிக அளவில் உள்ளன.

புல்வகைத் தீவனங்களுடன், பயறு வகைப் பசுந்தீவனப் பயிர்களைக் கலந்து கொடுப்பது நல்ல பயனுள்ள அடர்த்தீவனப் பொருட்களை கொடுப்பதற்கு சமமாகும்.

பயறு வகைத் தீவனப்பயிர்களின் பண்புகள்:

1.. அதிகப் புரதச் சத்து உடையது

2.. அதிக தாது உப்புக்களைக் கொண்டது

3.. மிக எளிதில் சீரணிக்கக்கூடியது

4.. பயிரிடப்படும் நிலத்தின் மண் வளத்தை அதிகரிக்கக்கூடியது

5.. மானாவாரியில் பயிர் செய்யவதர்ல்கு ஏற்ற சிறந்த பயறு வகைத் தீவனப்பயிர்களான வேலி மசால், குதிரை மசால் மற்றும் தட்டைப்பயிறு போன்றவைகள் ஆகும்.

6.. இவற்றில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் மற்ற தீவனப்பயிர்களில் இருப்பதை விட மிக அதிக அளவில் உள்ளன.

 

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!