1.. முதலில் அழுகிய வாழை கன்றின் குருத்தை வெட்டி எடுத்துவிட வேண்டும்.
2.. பின்னர் முதல் கட்டமாக காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் என்ற அளவில் கலந்து குருத்தில் ஊற்ற வேண்டும்.
undefined
3.. பின்னர் டிரைகோடெர்மா விரிடி 1 கிலோகிராம் 50 – 60 குப்பையுடன் கலந்து உரமாக அந்த மரத்திற்கு தரவேண்டும்.
இவ்வாறு உரம் கொடுக்கும்போது மண்ணில் உள்ள கிருமிகள் செத்துவிடும்.
4.. ஒரு ஏக்கருக்கு 3 மூட்டை என்ற அளவில் டை அமோனியம் பாஸ்பேட், 3-வது மாதம் 150 கிராம் யூரியா, 250 கிராம் பொட்டாஷ் போன்றவை தரவேண்டும்.
5.. ஐந்தாவது மாதம் குலை தள்ளிவிடும்.