நஞ்சற்றது இயற்கை விவசாயம்…

 |  First Published Dec 16, 2016, 1:09 PM IST



மாமரம் தெம்பாக இல்லையா? அடியுரம், இரசாயண உரமாக இடவும்,

மாமரம் பூக்கவில்லையா? கல்தார் இடவும்

Tap to resize

Latest Videos

பூக்கும் போது ஈக்கள் தொந்தரவா? பூச்சி மருந்து தெளிக்கவும்

பிஞ்சு உதிர்கிறதா? இரசாயண மருந்துகளை தெளிக்கவும்

புழுக்களின் தொந்தரவா? இரசாயண விஷங்களை தெளிக்கவும்

மாங்காய்களில் நோய் தெரிகிறதா? விச மருந்துகளை தெளிக்கவும்

மாங்காய் பளிச்சென்று அழகில்லாமல் உள்ளதா? அதற்கும் விச மருந்துகள் உள்ளது

மாங்காய் சிறுத்து காணப்படுகிறதா? இரசாயணத்தை பயன்படுத்தவும்

பறித்த மாங்காயை உடனே மாம்பழமாக மாற்ற வேண்டுமா? கார்பைட் உள்ளது, எத்திலின் வாயு உள்ளது, எத்திலின் தெளிப்பான் உள்ளது, நீரில் கரையும் ரசாயண பொடி உள்ளது.

இத்தனை அநியாயத்தையும் செய்து விட்டு உங்கள் உணவுத் தட்டில் வைக்கப்படும் மாம்பழம் உண்மையில் உணவாக எப்படி இருக்கும். நிச்சயம் அது விசம்தான்.

எனவே, விவசாயத்தைப் போற்றும் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை நமக்கு அடுத்து வரப்போகும் சந்ததியினருக்கு இயற்கையை விருந்தாக்குவோம்.

click me!