ரகம்:
டிராகன் தர்பூசணி
நடவு;
ஜனவரி முதல் வாரத்தில் நடவு செய்தால், மார்ச் கடைசி வாரத்தில் அறுவடை செய்யலாம். (மொத்தம் 65 - 70 நாட்கள்);
என்ன கிடைக்கும்?
முதல் வெட்டில், ஒரு டன்னுக்கு ரூ.6500 விலை கிடைக்கும்.
இரண்டாவது வெட்டில், ஒரு டன்னுக்கு ரூ.5000 மேனிக்கு விலை கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:
1.. நல்ல ருசி, பீஸ் போட நல்லா இருக்கு,
2.. தூக்கிப் போட்டா ஒன்றும் ஆகாது.
3.. டேமேஜ் ஆகாம ரொம்ப தூரம் பாதுகாப்பா கொண்டு செல்லலாம்.
4.. 12 கிலோதான் உச்சபட்ச எடை.
5.. ஒரு காய்க்கு வைரஸ் தாக்குதல் குறைவு.
சாகுபடி செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.21 ஆயிரத்து 725. மொத்த வருமானம் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 675.
இந்த டிராகன் தர்பூசனியை பயிரிட்டால் விளைச்சல் மூலம் தரமான லாபத்தை நீங்களும் அள்ளலாம்.