எலுமிச்சை சாகுபடியின்போது ஊடுபயிராக கொய்யாவை பயிரிட்டால் நல்ல லாபம் பார்க்கலாம்.
50 சென்ட் நிலத்தில் கூட எலுமிச்சையும் அதற்கு ஊடுபயிராகக் கொய்யாவும் சாகுபடி செய்துள்ளார். ரசூல்.
undefined
நாட்டு ரக எலுமிச்சையை 2 ஏக்கர் 70 சென்ட் நிலத்துல 15 அடி இடைவெளியில் நடவு செய்து மொத்தம் 500 எலுமிச்சை மரங்கள் இருக்கும் இடத்தில் நாலு எலுமிச்சை மரத்துக்கு இடையில் ஒரு கொய்யாங்கிற கணக்கில் பனாரஸ் ரகக் கொய்யாவை நடலாம்.
அதிலும் 500 கன்றுகள் இருக்கிறது இரண்டு வருடத்தில் எலுமிச்சை, கொய்யா இரண்டுமே மகசூலுக்கு வந்துவிடும்.
இப்ப வரும் பூக்களை உருவி விட்டுவிடலாம். ஒண்ணு, ரெண்டு தப்பிப் போன பூக்கள் காய்த்திருக்கும். நான்காவது வருடத்தில் இருந்து கொய்யாவில் நல்ல மகசூல் கிடைக்கும்இரண்டு வருடத்தில் எலுமிச்சையும் நல்ல மகசூலுக்கு வந்துவிடும்.