இந்த முறையில் வான்கோழிகளை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்...

 |  First Published Feb 17, 2018, 1:19 PM IST
In this method you can grow turkeys



 

திறந்தவெளி வளர்ப்பு முறையால் வான்கோழிகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Tap to resize

Latest Videos

1.. தீவனச்செலவு 50 சதவிகிதம் வரை குறைவு.

2.. குறைந்த மூதலீடு.

3.. மூதலீட்டுக்கான லாப விகிதம் அதிகம்.

4.. திறந்தவெளி வளர்ப்பில், சுற்றிலும் வேலியிடப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் 200முதல் 250 பெரிய வான்கோழிகளை வளர்க்கலாம். 

5.. இரவு நேரங்களில் கோழிகள்அடைவதற்க்கும், மற்ற விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்க்கும், ஒருவான்கோழிக்கு 3 முதல் 4 சதுர அடி என்ற அளவில் கொட்டகை அமைக்கவேண்டும். 

6.. நிலங்களில்  மரங்களை நடுவதால் நிழலும், குளிர்ந்த சூழ்நிலையும் நிலவும். 

7.. வான்கோழிகளை வளர்க்கும் நிலங்களை சுழற்சிமுறையில் பயன்படுத்தினால்  ஒட்டுண்ணிகளின் தாக்கத்தினை குறைக்கலாம்.

click me!