** தட்டைப்பயறு பயிர் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மற்றும் குளிர் பிரதேசங்களில் வளரக் கூடியது.
** தட்டைப்பயிரை பசுந்தீவனமாகவும், மேய்ச்சல் தரையாகவும், உலர் தீவனமாகவும் மற்றும் ஊறுகாய் புல் தயாரிப்பில் மக்காசோளம் மற்றும் சோளப்பயிருடன் கலந்து உபயோகிக்க வளர்த்தப்படுகிறது.
** மூன்று பருவ காலங்களில் பயிரிடலாம். வருடந்திர பயிராக பயிரிடலாம்.
** ரகங்கள் – கோ 5, ரஷ்யன் ஜெய்ண்ட், EC 4216, UPC – 287 மற்றும் உள்ளுர் வகைகள்.
** விதையளவு – 40 கிலோ / ஹெக்டர்.
** அறுவடை விதைத்த 50 -55 நாட்களில் (50% பூக்கும் தருணத்தில்)
** கோ 5 ரகமானது ஜூன் – ஜூலை மாதங்களில் பாசன வசதியுள்ள இடங்களில் பயிரிட ஏற்றது.