தொல்லுயிர் கரைசல் எவ்வாறு தயாரிப்பது?

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 06:10 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
தொல்லுயிர் கரைசல் எவ்வாறு தயாரிப்பது?

சுருக்கம்

50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் எடுத்து 5 கிலோ சாணத்துடன் 3/4 கிலோ நாட்டு சர்க்கரை, 26 கிராம் கடுக்காய் தூள், 2.5 கிராம் அதி மதுரப்பொடி சேர்த்து பிசைந்து காற்றுப்புகாமல் 10 நாட்கள் வைத்து இருக்க வேண்டும்.

இதனை இலைவழி ஊட்டமாக 1க்கு 10 பங்கு நீர் கலந்து தெளிக்கலாம். இது ஓர் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகும்.

 

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: விவசாயிகளுக்கு ஜாக்பாட்! 50% மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர் – தமிழ்நாடு அரசின் அதிரடி திட்டம்!
Crop Loan: விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! பயிர்க் கடன் வசூல் முற்றிலும் நிறுத்தம் – தமிழ்நாடு அரசு அதிரடி!