மக்காச்சோள சாகுபடியில் இருக்கும் விதைப்பு முறைகல் ஒரு பார்வை…

Asianet News Tamil  
Published : Jun 16, 2017, 12:28 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
மக்காச்சோள சாகுபடியில் இருக்கும் விதைப்பு முறைகல் ஒரு பார்வை…

சுருக்கம்

How to feed seed in corns

 

 

மக்காச்சோள சாகுபடியில் விதைப்பு முறைகள்

விதை அளவு: 

மக்காச்சோளம் ஒரு எக்டருக்கு 20 கிலோ என்ற அளவில்

விதை நேர்த்தி:

தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதையை குளோர்பைரிபாஸ் 20 ஈசி 4 மில்லி, 0.5 கிராம் கோந்து, 20 மில்லி தண்ணீர் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்த டெட்டலாக்ஸில் 2 கிராம் / 1 கிலோ என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதற்கு முன் 600 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைத்தல்:

அடியுரம் இடப்பட்ட வரிசையில் 4செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து மண்ணால் மூட வேண்டும்.

சரியான முளைப்புத் திறன் இருக்குமெனில் ஒரு குழிக்கு ஒரு விதை போதுமானது அல்லது 2 விதைகள் இட வேண்டும்

PREV
click me!

Recommended Stories

கடையில ஏலக்காய் வாங்குறது போதும்! ஒரு தொட்டியிலேயே வளர்க்கலாம்… இந்த டிப்ஸ் மட்டும் தெரிஞ்சுக்கோங்க!
Smart Work: தினமும் ரூ.3 ஆயிரம் சம்பாதிக்லாம் ஈசியா.! கீரை சாகுபடி - விற்பனையில் மறைந்திருக்கும் லட்சம் ரூபாய் வருமானம்.!