தாதுப்புக்கலவையை கொடுக்க வேண்டிய அளவுகள்
1. கன்றுகள் – 5 கிராம் / நாள் ஒன்றுக்கு
2. கிடேரிகள் – 15 – 20 கிராம் / நாள் ஒன்றுக்கு
3. கறவை மற்றும் சினைப்பசுக்கள், காளைகள் – 30 – 40 கிராம் / நாள் ஒன்றுக்கு
4. கறவை வற்றிய பசுக்கள் – 25 – 30 கிராம் / நாள் ஒன்றுக்கு
மேற்கூறிய தாதுப்புக்கள் இல்லாமல் உயிர்கள் இயக்கமே இல்லை. எனவே, தாதுப்புக்களை தேவைக்கேற்ற அளவில் தீவனத்தில் கலந்து கொடுப்பதன் மூலம் விவசாயிகள் வருடம் ஒரு கன்று எடுப்பதோடு மட்டுமல்லாமல் கால்நடைகளிலிருந்து அதிக உற்பத்தித் திறனை பெற்று உயர்வு அடையலாம்.