கோழிகளை வளர்க்க பயன்படுத்தப்படும் கூண்டுகளில் எத்தனை வகைகள் இருக்கு தெரியுமா?

 |  First Published Nov 30, 2017, 1:11 PM IST
How many types of cages are used to grow chickens



கோழி கூண்டுகளின் வகைகள்

கூண்டுகளில் அடைக்கப்படும் கோழிகளின் எண்ணிக்கைக்கேற்ப 

1.. ஒரு கோழி மட்டும் வளர்க்கப்படும் கூண்டு

2.. நிறைய கோழிகள் வளர்க்கப்படும் கூண்டு 

3.. காலனி கூண்டுகள் 

வரிசைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 

1.. ஒரு அடுக்கு

2.. இரு அடுக்கு

3.. மூன்று அடுக்கு

4.. நான்கு அடுக்கு

5.. தட்டை அடுக்கு

கூண்டுகளின் வரிசை அமைப்புக்கேற்ப

1) படி போன்ற கூண்டு அமைப்பு
a) எம் வடிவ கூண்டுகள்
b) எல் வடிவக் கூண்டுகள்
2) பேட்டரி கூண்டுகள்
 
வளர்க்கப்படும் கோழிகளின் வகைக்கு ஏற்ப 

1.. குஞ்சுக்கோழிகளுக்கான கூண்டுகள்

2.. வளரும் கோழிகளுக்கான கூண்டுகள்

3.. இனப்பெருக்கத்திற்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கான கூண்டுகள்

4.. கறிக்கோழிகளுக்கான கூண்டுகள்

click me!