வெள்ளாடு இனங்கள் மற்றும் அவற்றின் சிறப்பியல்புகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்...

 |  First Published Mar 29, 2018, 12:24 PM IST
Goat species and their characteristics can be found here ...



1.. ஜமுனாபாரி.

** நல்ல உயரமானவை

Tap to resize

Latest Videos

** காதுகள் மிக நீளமனவை

** ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை.

** கிடா 65-85  கிலோ பெட்டை - 45-60 கிலோ.

** பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும்

** 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ.

** தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன்

2.. தலைச்சேரி / மலபாரி

** வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள்

** 2-3 குட்டிகளை போடும் திறன்

** கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ.

3.. போயர்

** இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது.

** வேகமான வளர்ச்சி திறன் கொண்டவை.

** கிடா - 110-135 கிலோ பெட்டை - 90-100 கிலோ.  

** குட்டிகள் 90 நாட்களில் 20-30 கிலோ இருக்கும்
 

click me!