முகப்புறம் அருகருகே இருக்கும் கொட்டகையால் எவ்வளவு பயன்கள் இருக்கு தெரியுமா?

 |  First Published Feb 6, 2018, 12:55 PM IST
Do you know how many benefits can be made by the neighboring neighborhood?



முகப்புறம் அருகருகே உள்ள கொட்டகை முறையின் பயன்கள்

** பசுக்கள் இவ்வாறு அமைந்திருப்பதன் மூலம் சுற்றுப்புறத்தையும் தீவனமிடுவோரையும் காணமுடிகிறது. இந்த முறையில் பசுக்கள் எளிதாக உணரும்

Tap to resize

Latest Videos

** சூரிய ஒளியானது அதன் வடிகால் பகுதியில் தேவையான அளவு விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது

** பசுக்களுக்குத் தீவனம் அளித்தல் எளிது

** குறுகிய கொட்டகைகளுக்கு இம்முறை சிறந்தது

** வால்புறம் அருகே உள்ள முறையின் சிறப்பம்சங்கள்

** சாதாரணமாக ஒரு பண்ணைக்கு வருடத்திற்கு 125லிருந்து 150 ஆட்சுலி தேவைப்படுகிறது. ஒரு ஆராய்ச்சியின் முடிவின்படி கறவை மாடுகளின் பராமரிப்பில் 40 சதவீத நேரம் அதன் முன் பாகத்திலும் 60% நேரம் பின் பகுதியிலும் செலவிடப்படுகிறது.

** எனவே இந்த முறையில் ஆட்களின் நேர விரயம் குறைக்கப்படுகின்றது.

** பசுவை சுத்தப்படுத்தி, பால் கறப்பது இந்த முறையில் எளிதாகின்றது

** மாடுகளிடையே நோய் பரவுவது இம்முறையில் குறைவாக இருக்கும்

** வெளிப்பக்கத்திலிருந்து தூய காற்று கிடைக்கிறது.

** ஏதேனும் நோய் பரவினாலோ அல்லது பசுக்களில் மாற்றம் தெரிந்தாலோ எளிதில் கண்டு பராமரிக்க இலகுவான முறை

 

click me!