கன்னி ஆடு மற்றும் கொடி ஆடுகளின் முக்கியமான சிறப்புகளை தெரிஞ்சுக்குங்க…

 |  First Published Oct 24, 2017, 12:13 PM IST
details of kanni goat



 

கன்னி ஆடு

Latest Videos

undefined

** கன்னி ஆடுகள் உயரமானவை.

** தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் காணப்படுகின்றது

** உடல் முழுவதும் கருமை நிறத்திலும் முகத்தின் இரு பக்கங்களிலும் அடிவயிறு, கால்களில் வெண்மை நிறம் காணப்படும்

** இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. ஓவ்வொரு முறையும் 2-3 குட்டிகள் ஈனும்

** வளர்ந்த கிடா 35-40 கி.கி எடையும் பெட்டை 25-30 கி.கி எடையும் இருக்கும்

** வறண்ட சூழ்நிலையிலும் நன்கு வளரும் திறன்பெற்றது

கொடி ஆடு

** உயரமான இவ்வின ஆடுகள் தமிழ்நாட்டின் சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன

** பெரும்பாலும் கருமைநிறத்தில் காணப்படுகின்றது

** ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகளை ஈனும்

** ஆடுகளின் மேய்ச்சலின்போது வழிகாட்டியாக செயல்பட பயன்படுகிறது.

click me!