மிளகாய் சாகுபடி செய்யும் முறை…

Asianet News Tamil  
Published : Nov 05, 2016, 04:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
மிளகாய் சாகுபடி செய்யும் முறை…

சுருக்கம்

டைபேக் மற்றும் பழஅழுகல் நோயைக் கட்டுப் படுத்த சிஓசி (COC) 3 கிராம் / லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

பழ போரரை கட்டுப்படுத்த என்.பி.வி.ஐ. 200 L.E / ஏக்கர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

இரண்டாவது மேலுரமாக எக்டருக்கு தழைச்சத்து 50 கிலோ மற்றும் சாம்பல் சத்து 20 கிலோ என்ற அளவில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

கரிசல் நிலம் சாகுபடியாக இருந்தால் 20-25 நாட்களுக்கு ஒருமுறையும், செவ்வக நிலமாக இருந்தால் 10-15 நாட்களுக்கு ஒருமுறையும் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்

PREV
click me!

Recommended Stories

Organic Farming: ரூ.83 லட்சம் கூகுள் வேலைக்கு டாடா! இயற்கை விவசாயம் செய்யும் இன்ஜினியர்!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!