கோழியினங்கள் பொதுவாக நான்கு முக்கியமான பெரிய இன வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
undefined
1.. அமெரிக்க கோழியினங்கள்
2.. ஆசிய கோழி இனங்கள்
3.. ஆங்கில கோழி இனங்கள்
4.. மத்திய கோழி இனங்கள்
கோழிகள் அவற்றின் உபயோகத்திற்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகின்றன.
1.. முட்டைக்கோழி இனங்கள்
உதாரணம்: வெள்ளை லகார்ன், மைனார்கா, அன்கோனா
2.. இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள்
உதாரணம்: கார்னிஷ், பிளை மவுத் ராக், பிரம்மா
3.. இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படும் கோழி இனங்கள்
உதாரணம்: ரோட் ஐலேண்ட் ரெட்,நியூ ஹேம்ப்ஷையர்
4.. விளையாட்டுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள்
உதாரணம்: அசீல்
5.. அழகுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள்
உதாரணம்: சில்க்கி, ஃபிரிசில்டு, பேந்தம்ஸ்
6.. உள்நாட்டின கோழியின இனங்கள்
உதாரணம்: கடக்நாத், நேக்ட் நெக், சிட்டகாங்.