** பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும். மேலும் பழுப்பு, சாம்பல், கருமை நிறத்திலும் காணப்படும்
** பாஸ்மினா எனப்படும் ரோம உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றது
** வலிமையான, குட்டையான உடல் மற்றும் கால்களைக் கொண்டது
** பெரிய அரைவட்ட வடிவில் வளைந்த கொம்புகளைக் கொண்டது
** வருடத்திற்கு ஒரு முறை ஒரு குட்டி ஈனும்
** முதல் குட்டி ஈனும் வயது 20 மாதங்கள்
** பிறந்த குட்டியின் எடை 2.1 கி.கி.