சிறந்த வளர்ச்சி ஊக்கியாகும் தொல்லுயிர் கரைசலை தயாரிக்கும் முறை…

 |  First Published Aug 12, 2017, 11:33 AM IST
agriculture tips



தொல்லுயிர் கரைசலை தயாரிக்க தேவையானப் பொருட்கள்:

50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்

Tap to resize

Latest Videos

5 கிலோ சாணம்

3/4 கிலோ நாட்டு சர்க்கரை

25 கிராம் கடுக்காய் தூள்,

25 கிராம் அதிமதுரப்பொடி

செய்முறை

50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் எடுத்து 5 கிலோ சாணத்துடன் 3/4 கிலோ நாட்டு சர்க்கரை, 26 கிராம் கடுக்காய் தூள், 2.5 கிராம் அதி மதுரப்பொடி சேர்த்து பிசைந்து காற்றுப்புகாமல் 10 நாட்கள் வைத்து இருக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

பத்து நாள்கள் கழித்து அதனை எடுத்து இலைவழி ஊட்டமாக 1 க்கு 10 பங்கு நீர் கலந்து தெளிக்கலாம். இது ஓர் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகும்.

click me!