Actress Vedhika : நீல நிற ஆடையில் எக்சஸ் கவர்ச்சி.. ரசிகர்களை ஏங்க வைத்த வேதிகா - லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் இதோ!
Actress Vedhika : மகாராஷ்டிராவில் பிறந்து கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மதராசி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தான் வேதிகா. இவர் இந்திய மொழிகள் பலவற்றில் முன்னனோ நடிகையாக விளங்கி வருகிறார்.
Vedhika
முனி திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்ததை எடுத்து தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கினார். தமிழில் இவர் நடிப்பில் "சக்கரகட்டி", "காலை", "மலை மலை", "பரதேசி" மற்றும் "காவியத்தலைவன்" உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகியுள்ளது.
Actress Vedhika
கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான காஞ்சனா 3 படத்திற்கு பிறகு இவர் இன்னும் தமிழ் மொழியில் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் தொடர்ச்சியாக பிற மொழி படங்களில் நடித்து வருகின்றார் நடிகை வேதிகா.
Kollywood Actress Vedhika
இந்த 2024 ஆம் ஆண்டு கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் வேதிகாவின் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பொது அவர் வெளியிட்டுள்ள போட்டோஷொட் வைரலாகி உள்ளது.