world
வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவில் உள்ள டாக்கேஸ்வரி அம்மன் கோயில் அந்நாட்டின் புகழ்பெற்ற இந்து கோயில்களில் ஒன்று.
டாக்கேஸ்வரி அம்மன் கோயில் வங்கதேசத்தின் தேசிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டில் சென் வம்ச மன்னர் பல்லால சென் இதைக் கட்டினார்.
இந்து அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று 1996ஆம் ஆண்டு இந்தக் கோவிலுக்கு டாக்கேஸ்வரி ஜாதி மந்திர் (தேசிய கோயில்) என்று பெயர் சூட்டப்பட்டது.
ஆதிநாத் கோயில் மகேஷ்காலி தீவில் அமைந்துள்ளது. இந்த சிவன் கோயில் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
சந்திரநாத் சிவன் கோயில், சிட்டகாங்கின் சிதகுண்டில் சந்திரநாத் மலையில் அமைந்துள்ளது. இது வங்கதேசத்தின் பழமையான இந்து கோயில்களில் ஒன்றாகும்.
பிராமணபரியாவில் உள்ள காலபைரவர் கோயிலில் உக்கிரமான சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயில் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
தினாஜ்பூரில் உள்ள காந்தாஜீவ் கிருஷ்ணர் கோயில் 18ஆம் நூற்றாண்டின் மத்தியில் மகாராஜா பிராண் நாத் என்பவரால் கட்டப்பட்டது.
அடல்-அத்வானி முதல் மோடி-ராகுல் வரை, ஷேக் ஹசீனாவின் இந்தியா தொடர்பு
ஷேக் ஹசீனாவின் 5 பெரும் தவறுகள்!!
வங்கதேசத்தில் மக்களின் கோபம் எப்போது தணியும்?
Bangladesh Violence: சுதந்திரம் அளித்த தந்தையின் சிலையை உடைத்தனர்