world

தனித்துவமான சக்திகள் கொண்ட நாடுகள்

Image credits: Freepik

அமெரிக்கா

வல்லரசு நாடான அமெரிக்கா ராணுவ, பொருளாதார மற்றும் கலாச்சார செல்வாக்கைக் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தையும் ராணுவ சக்தியையும் கொண்டுள்ளது.

Image credits: Getty

சீனா

சீனா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், ராணுவ திறன்கள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் வலுவான நாடு. உலக அளவில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.

Image credits: stockphoto

ரஷ்யா

ரஷ்யா எரிசக்தி வளங்களைக் கொண்டுள்ளது. உலக விவகாரங்களில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் செல்வாக்கு கொண்டிருக்கிறது.

Image credits: freepik

ஜெர்மனி

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு. தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்ட ஜெர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

Image credits: Pixabay

இந்தியா

இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட இந்தியா, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் கணிசமான ராணுவ பலத்தில் முன்னணியில் உள்ளது. உலக புவிசார் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image credits: Freepik

ஜப்பான்

ஜப்பான் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, பொருளாதார வலிமை மற்றும் கலாச்சார செல்வாக்கு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் தொழில்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Image credits: freepik

நம் சுதந்திர தினத்தில் அணிவகுக்கும் செவ்வாய் - வியாழன் சேர்க்கை!

நிலாவிலிருந்து விலகிச் செல்லும் பூமி: நமக்கு என்ன நடக்கும்?

பண்டைய வரலாற்றில் தீர்க்கப்படாத 10 மர்மங்கள்!

உலகில் புவி ஈர்ப்பு விசை செயல்படாத 10 இடங்கள்