technology

ஃபோனில் தோன்றும் க்ரீன் லைனை சரிசெய்வது எப்படி?

Image credits: our own

க்ரீன் லைன்

ஒன்பிளஸ், சாம்சங் மற்றும் நத்திங் ஃபோன் போன்ற மொபைல்களில் க்ரீன் லைன் தோன்றி பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

Image credits: our own

முக்கிய காரணம்

மென்பொருள் அப்டேட்டுக்குப் பிறகு அல்லது குறிப்பிட்ட செயலிகளைப் பதிவிறக்கிய பிறகு பொதுவாக சிக்கல் ஏற்படுகிறது.

Image credits: our own

மென்பொருள் குறைபாடு

மொபைலின் சமீபத்திய புதுப்பிப்பு அல்லது ஏற்கனவே உள்ள மென்பொருளில் உள்ள பிழைகளால் பச்சைக் கோடுகள் ஏற்படக்கூடும்.

Image credits: our own

சேதம்

டிஸ்பிளே மற்றும் மதர்போர்டுக்கு இடையே சேதம் அல்லது தளர்வான இணைப்புகள் ஆனது பச்சைக் கோடுகளுக்கு வழிவகுக்கும்.

Image credits: our own

அதிக வெப்பம்

நீண்ட கால ஃபோன் உபயோகம் அல்லது அதிக அழுத்த சூழ்நிலைகள் மொபைலை அதிக வெப்பமாக்கி சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

Image credits: our own

சரிசெய்தல்

உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் செய்வது அல்லது சமீபத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்களை நீக்குவது பிரச்சனையை சரிசெய்யும்.

Image credits: our own

சர்வீஸ்

மொபைல் க்ரீன் லைன்  சரியாகாத பட்சத்தில் சேவை மையத்துக்கு சென்று சரிபார்க்கவும்.

Image credits: our own

ஒரு கப் டீ விலையில் 10 ஜிபி டேட்டா பிளான் - எது பெஸ்ட்?

ஒட்டுமொத்தமா ரூ.15 ஆயிரம் விலை குறைஞ்சு போச்சு.. ஐபோன் வாங்குங்க பாஸ்

ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

உங்கள் Android போனின் வேகத்தை அதிகப்படுத்த 5 எளிய வழிமுறைகள்