ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபோன்களை உருவாக்கி வருகிறது. வரவிருக்கும் ஐபோன்கள் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உட்பட பல மேம்பட்ட அம்சங்களுடன் வரவுள்ளன.
Image credits: Apple website
iPhone 16 வெளியீட்டு தேதி?
சமீபத்திய தகவல்களின்படி, iPhone 16 Series இந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி வெளியாகலாம் என்றும், மேலும் அவை செப்டம்பர் 20 முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image credits: Freepik
iPhone 16 நிறங்கள்
பேசிக் iPhone 16 முந்தைய மஞ்சள் நிறத்திற்கு பதிலாக வெள்ளை நிறத்தில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Image credits: i stock
எதிர்பார்க்கப்படும் திரை அளவு
அறிக்கைகளின்படி, iPhone 16 Pro Max 6.9-இன்ச் பெரிய திரையைக் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Image credits: i stock
சக்திவாய்ந்த செயலி
iPhone 16 Pro மற்றும் Pro Max ஆகியவை A18 Pro சிப்பால் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image credits: Social media
A18 Pro சிப்?
ஆப்பிள் அதே A18 Pro சிப்பைப் பயன்படுத்துமா அல்லது கடந்த ஆண்டு சிப்செட்டைத் தேர்வுசெய்யுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.